ஆதியாகமம் 31:30 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 30 உன்னுடைய அப்பாவின் வீட்டுக்குத் திரும்பிப் போக வேண்டுமென்ற ஏக்கத்தில் நீ கிளம்பி வந்திருக்கலாம், ஆனால் என் சிலைகளை ஏன் திருடிக்கொண்டு வந்தாய்?”+ என்றார்.
30 உன்னுடைய அப்பாவின் வீட்டுக்குத் திரும்பிப் போக வேண்டுமென்ற ஏக்கத்தில் நீ கிளம்பி வந்திருக்கலாம், ஆனால் என் சிலைகளை ஏன் திருடிக்கொண்டு வந்தாய்?”+ என்றார்.