ஆதியாகமம் 31:33 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 33 லாபான் யாக்கோபுடைய கூடாரத்துக்கும் லேயாளுடைய கூடாரத்துக்கும் இரண்டு அடிமைப் பெண்களுடைய+ கூடாரத்துக்கும் போய்த் தேடிப் பார்த்தார். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. அதனால், லேயாளின் கூடாரத்தைவிட்டு வெளியே வந்து ராகேலின் கூடாரத்துக்குள் போனார்.
33 லாபான் யாக்கோபுடைய கூடாரத்துக்கும் லேயாளுடைய கூடாரத்துக்கும் இரண்டு அடிமைப் பெண்களுடைய+ கூடாரத்துக்கும் போய்த் தேடிப் பார்த்தார். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. அதனால், லேயாளின் கூடாரத்தைவிட்டு வெளியே வந்து ராகேலின் கூடாரத்துக்குள் போனார்.