-
ஆதியாகமம் 31:37பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
37 என்னுடைய எல்லா பொருள்களையும் தேடிப் பார்த்தீர்களே, உங்களுடைய வீட்டிலிருந்து நான் ஏதாவது எடுத்து வந்திருக்கிறேனா? என்னுடைய சொந்தக்காரர்களுக்கும் உங்களுடைய சொந்தக்காரர்களுக்கும் முன்னால் காட்டுங்கள், பார்க்கலாம். நம்முடைய பிரச்சினைக்கு அவர்களே ஒரு முடிவு சொல்லட்டும்.
-