-
ஆதியாகமம் 31:43பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
43 அப்போது லாபான் யாக்கோபிடம், “இந்தப் பெண்கள் என்னுடைய பெண்கள், இந்தப் பிள்ளைகள் என்னுடைய பிள்ளைகள், இந்த மந்தைகள் என்னுடைய மந்தைகள். உன்னுடைய கண் முன்னால் இருக்கிற எல்லாமே எனக்கும் என் மகள்களுக்கும் சொந்தமானதுதான். இவர்களுக்கும் இவர்கள் பிள்ளைகளுக்கும் இன்று நான் என்ன கெடுதல் செய்துவிடப்போகிறேன்?
-