-
ஆதியாகமம் 31:46பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
46 பின்பு தன்னுடைய சொந்தக்காரர்களிடம், “கற்களைக் கொண்டுவாருங்கள்!” என்றார். அப்படியே அவர்களும் கற்களைக் கொண்டுவந்து குவித்தார்கள். பின்பு, அதன்மேல் உணவை வைத்து சாப்பிட்டார்கள்.
-