-
ஆதியாகமம் 31:50பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
50 நீ என்னுடைய மகள்களைக் கொடுமைப்படுத்தினாலோ இன்னும் நிறைய மனைவிகளை வைத்துக்கொண்டாலோ, மனுஷர்கள் பார்க்காவிட்டாலும் கடவுள் பார்ப்பார். உனக்கும் எனக்கும் இடையில் அவர் சாட்சியாக இருப்பார் என்பதை மறந்துவிடாதே” என்று சொன்னார்.
-