ஆதியாகமம் 32:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 காளைகளையும் கழுதைகளையும் செம்மறியாடுகளையும் வேலைக்காரர்களையும் வேலைக்காரிகளையும் சம்பாதித்திருக்கிறேன்.+ என் எஜமானே, உங்களுடைய கருணை கிடைப்பதற்காக இந்தச் செய்தியைச் சொல்லி அனுப்புகிறேன்” என்று சொல்லுங்கள்’” என்றார்.
5 காளைகளையும் கழுதைகளையும் செம்மறியாடுகளையும் வேலைக்காரர்களையும் வேலைக்காரிகளையும் சம்பாதித்திருக்கிறேன்.+ என் எஜமானே, உங்களுடைய கருணை கிடைப்பதற்காக இந்தச் செய்தியைச் சொல்லி அனுப்புகிறேன்” என்று சொல்லுங்கள்’” என்றார்.