10 உங்கள் அடிமையாகிய என்னிடம் நீங்கள் இவ்வளவு காலமாகக் காட்டிய மாறாத அன்புக்கும் உண்மைத்தன்மைக்கும்+ நான் தகுதி இல்லாதவன். இந்த யோர்தானைத் தாண்டிப் போனபோது என்னிடம் ஒரு தடி மட்டும்தான் இருந்தது, ஆனால் இப்போது இரண்டு பெரிய கூட்டங்களுக்குச் சொந்தக்காரனாக இருக்கிறேன்.+