ஆதியாகமம் 32:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 கடவுளே, உங்களிடம் கெஞ்சிக் கேட்கிறேன்,+ என் அண்ணன் ஏசாவிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள். அவன் வந்து என்னையும் என் பிள்ளைகளையும் மனைவிகளையும் தீர்த்துக்கட்டிவிடுவானோ+ என்று பயமாக இருக்கிறது.
11 கடவுளே, உங்களிடம் கெஞ்சிக் கேட்கிறேன்,+ என் அண்ணன் ஏசாவிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள். அவன் வந்து என்னையும் என் பிள்ளைகளையும் மனைவிகளையும் தீர்த்துக்கட்டிவிடுவானோ+ என்று பயமாக இருக்கிறது.