ஆதியாகமம் 4:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 அதற்கு யெகோவா, “அப்படியென்றால், காயீனைக் கொலை செய்கிறவன் ஏழு மடங்கு பழிவாங்கப்படுவான்” என்றார். காயீனைப் பார்க்கிற எவனும் அவனை அடித்துக் கொல்லாமல் இருப்பதற்காக, யெகோவா காயீனுக்காக ஓர் அடையாளத்தைக் கொடுத்தார்.* ஆதியாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 4:15 காவற்கோபுரம்,1/1/2004, பக். 291/15/2002, பக். 22-232/1/1999, பக். 21-22
15 அதற்கு யெகோவா, “அப்படியென்றால், காயீனைக் கொலை செய்கிறவன் ஏழு மடங்கு பழிவாங்கப்படுவான்” என்றார். காயீனைப் பார்க்கிற எவனும் அவனை அடித்துக் கொல்லாமல் இருப்பதற்காக, யெகோவா காயீனுக்காக ஓர் அடையாளத்தைக் கொடுத்தார்.*