-
ஆதியாகமம் 32:16பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
16 ஒவ்வொரு மந்தையையும் தன்னுடைய வேலைக்காரர்களிடம் தனித்தனியாக ஒப்படைத்து, “எனக்கு முன்னால் போங்கள், ஒவ்வொரு மந்தைக்கும் நடுவில் இடைவெளி விட்டு அவற்றை ஓட்டிக்கொண்டு போங்கள்” என்று சொன்னார்.
-