ஆதியாகமம் 32:29 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 29 அதற்கு யாக்கோபு, “உங்களுடைய பெயர் என்ன, தயவுசெய்து சொல்லுங்கள்” என்று கேட்டார். ஆனால் அந்த மனிதர், “என்னுடைய பெயரை எதற்காகக் கேட்கிறாய்?”+ என்றார். பின்பு, அவரை ஆசீர்வதித்தார்.
29 அதற்கு யாக்கோபு, “உங்களுடைய பெயர் என்ன, தயவுசெய்து சொல்லுங்கள்” என்று கேட்டார். ஆனால் அந்த மனிதர், “என்னுடைய பெயரை எதற்காகக் கேட்கிறாய்?”+ என்றார். பின்பு, அவரை ஆசீர்வதித்தார்.