ஆதியாகமம் 32:30 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 30 அப்போது யாக்கோபு, “கடவுளுடைய* முகத்தை நேரில் பார்த்தேன், ஆனாலும் உயிர் பிழைத்தேன்”+ என்று சொல்லி, அந்த இடத்துக்கு பெனியேல்*+ என்று பெயர் வைத்தார்.
30 அப்போது யாக்கோபு, “கடவுளுடைய* முகத்தை நேரில் பார்த்தேன், ஆனாலும் உயிர் பிழைத்தேன்”+ என்று சொல்லி, அந்த இடத்துக்கு பெனியேல்*+ என்று பெயர் வைத்தார்.