ஆதியாகமம் 33:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 33 யாக்கோபு நிமிர்ந்து பார்த்தபோது, ஏசா 400 ஆட்களுடன் வந்துகொண்டிருந்தார்.+ அதனால், லேயாளிடமும் ராகேலிடமும் இரண்டு வேலைக்காரிகளிடமும் அவரவர் பிள்ளைகளை ஒப்படைத்தார்.+
33 யாக்கோபு நிமிர்ந்து பார்த்தபோது, ஏசா 400 ஆட்களுடன் வந்துகொண்டிருந்தார்.+ அதனால், லேயாளிடமும் ராகேலிடமும் இரண்டு வேலைக்காரிகளிடமும் அவரவர் பிள்ளைகளை ஒப்படைத்தார்.+