-
ஆதியாகமம் 33:3பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
3 அதன்பின், அவர்கள் எல்லாருக்கும் முன்னால் நடந்து போனார். அவருடைய அண்ணனின் பக்கத்தில் போகப்போக ஏழு தடவை மண்டிபோட்டு தரைவரைக்கும் குனிந்து வணங்கினார்.
-