-
ஆதியாகமம் 4:18பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
18 பிற்பாடு, ஏனோக்குக்கு ஈராத் என்ற மகன் பிறந்தான். ஈராத்துக்கு மெகுயவேல் பிறந்தான். மெகுயவேலுக்கு மெத்தூசவேல் பிறந்தான். மெத்தூசவேலுக்கு லாமேக்கு பிறந்தான்.
-