ஆதியாகமம் 33:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 அதனால் எஜமானே, தயவுசெய்து நீங்கள் உங்களுடைய அடியேனுக்கு முன்னால் போங்கள். நான் என்னுடைய ஆடுமாடுகளோடும் பிள்ளைகளோடும் சேர்ந்து மெதுவாக வருகிறேன். சேயீர் தேசத்தில்+ என் எஜமானாகிய உங்களைச் சந்திக்கிறேன்” என்றார். ஆதியாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 33:14 காவற்கோபுரம்,11/1/2005, பக். 18
14 அதனால் எஜமானே, தயவுசெய்து நீங்கள் உங்களுடைய அடியேனுக்கு முன்னால் போங்கள். நான் என்னுடைய ஆடுமாடுகளோடும் பிள்ளைகளோடும் சேர்ந்து மெதுவாக வருகிறேன். சேயீர் தேசத்தில்+ என் எஜமானாகிய உங்களைச் சந்திக்கிறேன்” என்றார்.