-
ஆதியாகமம் 33:15பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
15 அப்போது ஏசா, “அப்படியானால், என்னுடைய ஆட்களில் சிலரை உனக்காக விட்டுவிட்டுப் போகட்டுமா?” என்று கேட்டார். அதற்கு யாக்கோபு, “என் எஜமானுடைய கருணை கிடைத்தாலே எனக்குப் போதும், இதெல்லாம் எதற்கு?” என்றார்.
-