யாத்திராகமம் 1:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 1 யாக்கோபு என்ற இஸ்ரவேல் எகிப்துக்குப் போனபோது, அவருடைய மகன்களும் அவரவர் குடும்பத்தோடு போனார்கள். அவருடைய மகன்களுடைய பெயர்கள் இவைதான்:+ யாத்திராகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 1:1 “வேதாகமம் முழுவதும்”, பக். 19
1 யாக்கோபு என்ற இஸ்ரவேல் எகிப்துக்குப் போனபோது, அவருடைய மகன்களும் அவரவர் குடும்பத்தோடு போனார்கள். அவருடைய மகன்களுடைய பெயர்கள் இவைதான்:+