யாத்திராகமம் 3:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 அப்போது, கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த ஒரு முட்புதரின் நடுவில் யெகோவாவின் தூதர் அவருக்குத் தோன்றினார்.+ மோசே அந்த முட்புதரையே பார்த்தார். அது எரிந்துகொண்டிருந்தபோதிலும் கருகவே இல்லை.
2 அப்போது, கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த ஒரு முட்புதரின் நடுவில் யெகோவாவின் தூதர் அவருக்குத் தோன்றினார்.+ மோசே அந்த முட்புதரையே பார்த்தார். அது எரிந்துகொண்டிருந்தபோதிலும் கருகவே இல்லை.