-
யாத்திராகமம் 3:3பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
3 அதனால் மோசே, “இந்த முட்புதர் கருகாமல் இருக்கிறதே! இந்த அற்புதக் காட்சியைப் பக்கத்தில் போய்ப் பார்க்க வேண்டும்” என்று தனக்குள் சொல்லிக்கொண்டார்.
-