யாத்திராகமம் 3:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 அதோடு, “நான் உன் முன்னோர்களான* ஆபிரகாமின் கடவுளாகவும்,+ ஈசாக்கின் கடவுளாகவும்,+ யாக்கோபின் கடவுளாகவும்+ இருக்கிறேன்” என்றார். உண்மைக் கடவுளைப் பார்க்க மோசே பயந்ததால் முகத்தை மூடிக்கொண்டார். யாத்திராகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 3:6 காவற்கோபுரம்,5/1/2005, பக். 13
6 அதோடு, “நான் உன் முன்னோர்களான* ஆபிரகாமின் கடவுளாகவும்,+ ஈசாக்கின் கடவுளாகவும்,+ யாக்கோபின் கடவுளாகவும்+ இருக்கிறேன்” என்றார். உண்மைக் கடவுளைப் பார்க்க மோசே பயந்ததால் முகத்தை மூடிக்கொண்டார்.