யாத்திராகமம் 4:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 அப்போது கடவுள் அவரிடம், “அவர்களுடைய முன்னோர்களான ஆபிரகாமின் கடவுளும் ஈசாக்கின் கடவுளும் யாக்கோபின் கடவுளுமான யெகோவா+ உன் முன்னால் தோன்றினார் என்பதை அவர்கள் நம்புவதற்கு இது ஒரு அடையாளம்”+ என்றார்.
5 அப்போது கடவுள் அவரிடம், “அவர்களுடைய முன்னோர்களான ஆபிரகாமின் கடவுளும் ஈசாக்கின் கடவுளும் யாக்கோபின் கடவுளுமான யெகோவா+ உன் முன்னால் தோன்றினார் என்பதை அவர்கள் நம்புவதற்கு இது ஒரு அடையாளம்”+ என்றார்.