-
யாத்திராகமம் 4:11பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
11 அதற்கு யெகோவா, “மனுஷர்களுக்கு வாயைக் கொடுத்தது யார்? அவனை ஊமையனாக, செவிடனாக, குருடனாக, அல்லது நல்ல கண்பார்வை உள்ளவனாக ஆக்க யாரால் முடியும்? யெகோவாவாகிய என்னால்தானே முடியும்?
-