யாத்திராகமம் 4:21 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 அப்போது யெகோவா மோசேயிடம், “நீ எகிப்துக்குப் போனதும், நான் உனக்குத் தந்திருக்கிற சக்தியால் பார்வோனுக்குமுன் எல்லா அற்புதங்களையும் செய்.+ ஆனாலும், அவனுடைய இதயம் இறுகிப்போகும்படி நான் விட்டுவிடுவேன்,+ அவன் என்னுடைய ஜனங்களை அனுப்ப மாட்டான்.+ யாத்திராகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 4:21 வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள், 7/2020, பக். 2-3
21 அப்போது யெகோவா மோசேயிடம், “நீ எகிப்துக்குப் போனதும், நான் உனக்குத் தந்திருக்கிற சக்தியால் பார்வோனுக்குமுன் எல்லா அற்புதங்களையும் செய்.+ ஆனாலும், அவனுடைய இதயம் இறுகிப்போகும்படி நான் விட்டுவிடுவேன்,+ அவன் என்னுடைய ஜனங்களை அனுப்ப மாட்டான்.+