யாத்திராகமம் 6:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 இப்போது, எகிப்தியர்களிடம் அடிமைப்பட்டுக் கிடக்கிற இஸ்ரவேலர்களின் குமுறல்களைக் கேட்டு, என்னுடைய ஒப்பந்தத்தை நினைத்துப் பார்க்கிறேன்.+
5 இப்போது, எகிப்தியர்களிடம் அடிமைப்பட்டுக் கிடக்கிற இஸ்ரவேலர்களின் குமுறல்களைக் கேட்டு, என்னுடைய ஒப்பந்தத்தை நினைத்துப் பார்க்கிறேன்.+