-
யாத்திராகமம் 6:13பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
13 யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும் மறுபடியும் பேசி, இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வருவது சம்பந்தமாக இஸ்ரவேலர்களுக்கும் பார்வோனுக்கும் என்னென்ன கட்டளைகள் கொடுக்க வேண்டுமென்று சொன்னார்.
-