யாத்திராகமம் 6:25 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 25 ஆரோனின் மகன் எலெயாசார்+ பூத்தியேலின் மகள்களில் ஒருத்தியைக் கல்யாணம் செய்தார். அவள் பினெகாஸ்+ என்ற மகனை அவருக்குப் பெற்றுக் கொடுத்தாள். இவர்கள்தான் அவரவர் வம்சங்களின்படி, லேவியர்களுடைய தந்தைவழிக் குடும்பத் தலைவர்கள்.+
25 ஆரோனின் மகன் எலெயாசார்+ பூத்தியேலின் மகள்களில் ஒருத்தியைக் கல்யாணம் செய்தார். அவள் பினெகாஸ்+ என்ற மகனை அவருக்குப் பெற்றுக் கொடுத்தாள். இவர்கள்தான் அவரவர் வம்சங்களின்படி, லேவியர்களுடைய தந்தைவழிக் குடும்பத் தலைவர்கள்.+