யாத்திராகமம் 6:26 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 26 இந்த ஆரோனிடமும் மோசேயிடமும்தான், “எகிப்து தேசத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்களை அணி அணியாகக் கூட்டிக்கொண்டு வாருங்கள்” என்று யெகோவா சொன்னார்.+
26 இந்த ஆரோனிடமும் மோசேயிடமும்தான், “எகிப்து தேசத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்களை அணி அணியாகக் கூட்டிக்கொண்டு வாருங்கள்” என்று யெகோவா சொன்னார்.+