யாத்திராகமம் 7:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 ஆனால், பார்வோன் உங்களுடைய பேச்சைக் கேட்க மாட்டான். அதனால் எகிப்துக்கு எதிராக என்னுடைய பலத்தைக் காட்டுவேன். எகிப்தைப் பயங்கரமாகத் தண்டித்து, பெரிய படைபோல் இருக்கிற என் ஜனங்களாகிய இஸ்ரவேலர்களை அங்கிருந்து கூட்டிக்கொண்டு வருவேன்.+
4 ஆனால், பார்வோன் உங்களுடைய பேச்சைக் கேட்க மாட்டான். அதனால் எகிப்துக்கு எதிராக என்னுடைய பலத்தைக் காட்டுவேன். எகிப்தைப் பயங்கரமாகத் தண்டித்து, பெரிய படைபோல் இருக்கிற என் ஜனங்களாகிய இஸ்ரவேலர்களை அங்கிருந்து கூட்டிக்கொண்டு வருவேன்.+