-
யாத்திராகமம் 7:12பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
12 அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கோல்களைக் கீழே போட்டபோது அவை பெரிய பாம்புகளாக மாறின. ஆனால், ஆரோனின் கோல் அவர்களுடைய கோல்களை விழுங்கியது.
-