யாத்திராகமம் 7:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 யெகோவா சொன்னபடியே மோசேயும் ஆரோனும் உடனடியாகச் செய்தார்கள். பார்வோனின் முன்னாலும் அவனுடைய ஊழியர்களின் முன்னாலும் ஆரோன் தன்னுடைய கோலை நீட்டி நைல் நதியின் தண்ணீரை அடித்தார். அந்த நதியிலிருந்த தண்ணீரெல்லாம் இரத்தமாக மாறியது.+
20 யெகோவா சொன்னபடியே மோசேயும் ஆரோனும் உடனடியாகச் செய்தார்கள். பார்வோனின் முன்னாலும் அவனுடைய ஊழியர்களின் முன்னாலும் ஆரோன் தன்னுடைய கோலை நீட்டி நைல் நதியின் தண்ணீரை அடித்தார். அந்த நதியிலிருந்த தண்ணீரெல்லாம் இரத்தமாக மாறியது.+