யாத்திராகமம் 7:22 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 ஆனால், எகிப்தின் மந்திரவாதிகளும் தங்களுடைய மாயமந்திரத்தால் அதேபோல் செய்தார்கள்.+ அதனால் யெகோவா சொல்லியிருந்தபடி, பார்வோனின் இதயம் இறுகியே இருந்தது. மோசேயும் ஆரோனும் சொன்னதை அவன் கேட்கவே இல்லை.+ யாத்திராகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 7:22 காவற்கோபுரம்,3/15/2004, பக். 25
22 ஆனால், எகிப்தின் மந்திரவாதிகளும் தங்களுடைய மாயமந்திரத்தால் அதேபோல் செய்தார்கள்.+ அதனால் யெகோவா சொல்லியிருந்தபடி, பார்வோனின் இதயம் இறுகியே இருந்தது. மோசேயும் ஆரோனும் சொன்னதை அவன் கேட்கவே இல்லை.+