-
யாத்திராகமம் 7:24பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
24 எகிப்தியர்கள் எல்லாரும் நைல் நதியைச் சுற்றியிருந்த பகுதிகளில் மண்ணைத் தோண்டி, குடிப்பதற்குத் தண்ணீர் கிடைக்குமா என்று பார்த்தார்கள். ஏனென்றால், நைல் நதியின் தண்ணீரை அவர்களால் குடிக்க முடியவில்லை.
-