-
யாத்திராகமம் 8:5பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
5 பின்பு யெகோவா மோசேயிடம், “ஆறுகள்மேலும் கால்வாய்கள்மேலும் குளங்கள்மேலும் கோலை நீட்டி, எகிப்து தேசமெங்கும் தவளைகளை வர வைக்கும்படி நீ ஆரோனிடம் சொல்” என்றார்.
-