யாத்திராகமம் 8:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 அப்படியே அவர்கள் செய்தார்கள். ஆரோன் தன் கையிலுள்ள கோலை நீட்டி நிலத்திலுள்ள புழுதியை அடித்தார். அப்போது, கொசுக்கள் வந்து மனிதர்களையும் மிருகங்களையும் சூழ்ந்துகொண்டன. எகிப்து தேசமெங்கும் இருந்த புழுதியெல்லாம் கொசுக்களாக மாறின.+
17 அப்படியே அவர்கள் செய்தார்கள். ஆரோன் தன் கையிலுள்ள கோலை நீட்டி நிலத்திலுள்ள புழுதியை அடித்தார். அப்போது, கொசுக்கள் வந்து மனிதர்களையும் மிருகங்களையும் சூழ்ந்துகொண்டன. எகிப்து தேசமெங்கும் இருந்த புழுதியெல்லாம் கொசுக்களாக மாறின.+