-
யாத்திராகமம் 9:10பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
10 அதனால், சூளையிலிருந்த சாம்பலை அவர்கள் எடுத்துக்கொண்டு போய் பார்வோனின் முன்னால் நின்றார்கள். மோசே அதைக் காற்றில் வீசியபோது, அது மனிதர்கள்மேலும் மிருகங்கள்மேலும் பயங்கரமான கொப்புளங்களாக ஆனது.
-