யாத்திராகமம் 9:22 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 பின்பு யெகோவா மோசேயிடம், “வானத்துக்கு நேராக உன் கையை நீட்டு. அப்போது, எகிப்து தேசமெங்கும் ஆலங்கட்டி மழை பெய்யும்.+ எகிப்து தேசத்திலுள்ள மனுஷர்கள்மேலும் மிருகங்கள்மேலும் பயிர்பச்சைகள்மேலும் ஆலங்கட்டிகள் விழும்”+ என்றார்.
22 பின்பு யெகோவா மோசேயிடம், “வானத்துக்கு நேராக உன் கையை நீட்டு. அப்போது, எகிப்து தேசமெங்கும் ஆலங்கட்டி மழை பெய்யும்.+ எகிப்து தேசத்திலுள்ள மனுஷர்கள்மேலும் மிருகங்கள்மேலும் பயிர்பச்சைகள்மேலும் ஆலங்கட்டிகள் விழும்”+ என்றார்.