யாத்திராகமம் 9:24 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 24 ஆலங்கட்டி மழை பெய்தபோது இடையிடையே தீப்பிழம்புகள் பளிச்சிட்டன. அந்த மழை மிகவும் பலமாகக் கொட்டியது. எகிப்தின் சரித்திரத்தில் அப்படிப்பட்ட மழை பெய்ததே இல்லை.+
24 ஆலங்கட்டி மழை பெய்தபோது இடையிடையே தீப்பிழம்புகள் பளிச்சிட்டன. அந்த மழை மிகவும் பலமாகக் கொட்டியது. எகிப்தின் சரித்திரத்தில் அப்படிப்பட்ட மழை பெய்ததே இல்லை.+