யாத்திராகமம் 9:26 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 26 இஸ்ரவேலர்கள் வாழ்ந்த கோசேன் பிரதேசத்தில் மட்டும் ஆலங்கட்டி மழை பெய்யவே இல்லை.+