யாத்திராகமம் 9:29 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 29 அதற்கு மோசே, “நான் இந்த நகரத்தைவிட்டு வெளியே போனவுடன் என் கைகளை உயர்த்தி யெகோவாவிடம் ஜெபம் செய்வேன். அதன்பின் இடிமுழக்கமும் ஆலங்கட்டி மழையும் நின்றுவிடும். அப்போது, இந்தப் பூமி யெகோவாவுக்குச் சொந்தம் என்பதை நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்.+
29 அதற்கு மோசே, “நான் இந்த நகரத்தைவிட்டு வெளியே போனவுடன் என் கைகளை உயர்த்தி யெகோவாவிடம் ஜெபம் செய்வேன். அதன்பின் இடிமுழக்கமும் ஆலங்கட்டி மழையும் நின்றுவிடும். அப்போது, இந்தப் பூமி யெகோவாவுக்குச் சொந்தம் என்பதை நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்.+