யாத்திராகமம் 10:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 தரையே தெரியாத அளவுக்கு அவை நிலத்தை மூடிவிடும். ஆலங்கட்டி* மழைக்குத் தப்பிய எல்லாவற்றையும் அவை தின்றுவிடும். காட்டுவெளியில் உள்ள எல்லா மரங்களின் இலைகளையும்கூட தின்றுவிடும்.+
5 தரையே தெரியாத அளவுக்கு அவை நிலத்தை மூடிவிடும். ஆலங்கட்டி* மழைக்குத் தப்பிய எல்லாவற்றையும் அவை தின்றுவிடும். காட்டுவெளியில் உள்ள எல்லா மரங்களின் இலைகளையும்கூட தின்றுவிடும்.+