-
யாத்திராகமம் 10:8பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
8 அதனால், பார்வோன் மோசேயையும் ஆரோனையும் மறுபடியும் கூப்பிட்டு, “போய் உங்களுடைய கடவுளான யெகோவாவை வணங்குங்கள். ஆனால், யாரெல்லாம் போகப்போகிறீர்கள் என்று முதலில் சொல்லுங்கள்” என்றான்.
-