-
யாத்திராகமம் 10:11பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
11 எல்லாரையும் நான் அனுப்ப மாட்டேன்! யெகோவாவை வணங்குவதற்கு ஆண்களை மட்டும்தான் அனுப்புவேன். நீங்களும் அப்படித்தான் என்னிடம் கேட்டீர்கள்” என்று சொன்னான். உடனே அவர்கள் பார்வோன் முன்னாலிருந்து துரத்தப்பட்டார்கள்.
-