-
யாத்திராகமம் 10:12பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
12 அப்போது யெகோவா மோசேயிடம், “எகிப்து தேசத்தின் மேல் உன் கையை நீட்டு. தேசமெங்கும் வெட்டுக்கிளிகள் படையெடுத்து வரட்டும். ஆலங்கட்டி மழைக்குத் தப்பிய பயிர்பச்சைகள் எல்லாவற்றையும் அவை தின்றுதீர்க்கட்டும்” என்றார்.
-