-
யாத்திராகமம் 10:13பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
13 உடனே மோசே எகிப்து தேசத்தின் மேல் தன்னுடைய கோலை நீட்டினார். அப்போது யெகோவா, கிழக்குக் காற்று வீசும்படி செய்தார். அன்று பகலிலும் ராத்திரியிலும் காற்று வீசிக்கொண்டே இருந்தது. விடியற்காலையில், அது வெட்டுக்கிளிகளை அடித்துக்கொண்டு வந்தது.
-