யாத்திராகமம் 10:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 அந்த வெட்டுக்கிளிகள் எகிப்து தேசத்தையே மூடின. அவை பயங்கரமாகப் படையெடுத்து வந்து+ மூலைமுடுக்கெல்லாம் பரவின.+ அவ்வளவு ஏராளமான வெட்டுக்கிளிகள் அதற்குமுன் வந்ததே இல்லை, இனிமேலும் வரப்போவதில்லை.
14 அந்த வெட்டுக்கிளிகள் எகிப்து தேசத்தையே மூடின. அவை பயங்கரமாகப் படையெடுத்து வந்து+ மூலைமுடுக்கெல்லாம் பரவின.+ அவ்வளவு ஏராளமான வெட்டுக்கிளிகள் அதற்குமுன் வந்ததே இல்லை, இனிமேலும் வரப்போவதில்லை.