யாத்திராகமம் 10:27 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 27 அப்போது, பார்வோனின் இதயம் இறுகிப்போகும்படி யெகோவா விட்டுவிட்டார். அவர்களை அனுப்ப அவன் ஒத்துக்கொள்ளவில்லை.+
27 அப்போது, பார்வோனின் இதயம் இறுகிப்போகும்படி யெகோவா விட்டுவிட்டார். அவர்களை அனுப்ப அவன் ஒத்துக்கொள்ளவில்லை.+