-
யாத்திராகமம் 10:28பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
28 பார்வோன் மோசேயிடம், “என்னுடைய கண் முன்னால் நிற்காதே! இனி என் முகத்திலேயே முழிக்காதே, மீறினால் நீ உயிரோடு இருக்க மாட்டாய்” என்றான்.
-