-
யாத்திராகமம் 10:29பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
29 அதற்கு மோசே, “சரி, நீங்கள் சொன்னபடி இனி நான் உங்களுடைய முகத்தில் முழிக்கப்போவதில்லை” என்றார்.
-